How to Apply Nee Water Supply Connection In Tamilnadu /உங்கள் வீட்டுக்கு தண்ணீர் வசதி Online வாங்கலாம்.
Click here watch video
தங்களுடைய வீட்டிற்கு புதிய வாட்டர் கனெக்சன் வேண்டுமென்றால் நாம் ஒவ்வொரு இடத்திற்கு சென்று அதை விண்ணப்பித்து வாங்கிக்கொண்டிருந்தோம் தற்போது இணையதள வழியாக நமது வீட்டிற்கு தண்ணீர் சப்ளை வாங்க முடியும்.
நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்கு என்ற https://tnurbanepay.tn.gov.in/ வெப்சைட் மூலம் விண்ணப்பித்து வாங்க முடியும் இதற்கு நான் விண்ணப்பித்த 2 நாட்கள் கொள் நமக்கான விண்ணப்ப நிலை எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் நமக்கு அனுப்பி வைப்பார்கள் அதன் பிறகு நமது விவரங்களை அனைத்தையும் சமர்ப்பித்த பிறகும் அதற்கான கட்டணத்தை செலுத்திய பிறகு உடனடியாக வேலை தொடங்கப்பட்டு இரண்டு நாட்களில் நமது வீட்டிற்கு தண்ணீர் சப்ளை கொடுக்கப்படும்.
கிராமப்புறங்களில் வசிக்கும் நபர்கள் https://www.etownpanchayat.com/#! இந்த இணையதள வழியாக விண்ணப்பித்து தங்களது வீட்டிற்கு தண்ணீர் வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.
உங்களது விண்ணப்பத்தின் நிலையை அந்த வெப்சைட் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் எப்படி விண்ணப்பிப்பது என்ற வீடியோ நமது யூடியூப் சேனலை பதிவிறக்கம் செய்து உள்ளோம் அதனைப் பார்த்து அதன்படி உங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
Video link: https://youtu.be/cgvY-pTR9VM
Website:
https://www.etownpanchayat.com/#!
0 Comments