Ticker

6/recent/ticker-posts

How to make correction pan card in online

How to make correction pan card in online



உங்களுடைய பான் கார்டில் இருக்கும் தகவல்கள் குறை இருந்தால் அதை எப்படி இணையதளத்தின் மூலமாக சரி செய்வது என்பதனைப் பார்க்கலாம்.

இணைய தளத்திற்கான லிங்க் கொடுத்திருக்கிறேன் அதை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் correction செய்வதற்கான ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுடைய பான் கார்டின் நிலையை தேர்வுசெய்யவும் பிறகு உங்களுக்கான அப்ளிகேஷன் ஓபன் ஆகும் அதில் எப்படி ஃபீல் பண்ணுவது என்பதை பார்க்கலாம்.

உங்களுடைய பான் கார்டின் என்னை டைப் செய்தவுடன் உங்களுடைய பெயர் முகவரி வயது பாலினம் அனைத்தையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும் இதில் எவற்றையெல்லாம் நீங்கள் மாற்ற விரும்புகிறீர்களோ அதற்கான ஒரு பிக்பாஸ் இடது பக்கமாக இருக்கும் அதில் நீங்கள் எதை மாற்ற விரும்பவில்லை அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும் நீங்கள் மாற்ற விரும்புவதை அந்தந்த காலங்களில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இந்த படிவத்தை நீங்கள் செய்வதனால் உறுதிமொழியாக உங்களுடைய பெயர் எத்தனை காலங்களில் நீங்கள் மாற்ற விரும்புகிறோமோ அதனை குறிப்பிட்டு நீங்கள் இருக்கும் இடங்களை இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Document
Adrees proof
Identi proof
Age proof
Pancard copy

புகைப்படம் 20 கேபி அளவில் இருக்க வேண்டும் கையப்பம் 10 கேபி அளவில் இருக்க வேண்டும் டாக்குமெண்ட் 300 கேபி அளவில் இருக்க வேண்டும்

இவை அனைத்தையும் பதிவு செய்தவுடன் உங்களுக்கான பேமென்ட் பேஜ் ஓபன் ஆகும் அதில் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்தி உங்களுடைய payment பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்

உங்களுக்கு நான் ஒரு படிவம் வரும் அந்த படிவத்தை டவுன்லோட் செய்து அதனுடன் உங்களுடைய புகைப்படத்தை மேல் கையொப்பமிட்டு இந்த படிவத்துடன் உங்களுடைய டாக்குமென்ட் அனைத்தையும் காப்பியுடன் சேர்த்து அதை தபால் மூலம் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் அதற்கான முகவரி இணையதளத்தின் முதல் பக்கத்தில் கீழே உள்ளது அந்த முதல் முகவரி மூலம் உங்களுடைய படிவத்தை அனுப்பி உங்களுக்கான புதிய பிறன்கடை உங்கள் முகவரிக்கு அவர்கள் அனுப்பி வைப்பார்கள்

Post a Comment

0 Comments