How to buy Airtel| Jio | Vi | Bsnl | sim Card in online with free delivery | Tamil
ஆன்லைன் மூலமாக இலவசமாக sim card வாங்கலாம். Airtel, jio, bsnl, vi அனைத்து சிம் கார்டு ஆன்லைன் மூலமாக வாங்கும் வசதி உள்ளது இந்த சேவையை பயன்படுத்தி உங்களுக்கு தேவையானதை ஆன்லைன் மூலமாகவே வாங்கிக்கொள்ள முடியும்.
எந்த நிறுவனத்தில் தேவைப்படுகிறதோ அந்த நிறுவனத்தை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான plan தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய முகவரி தகவலை பதிவு செய்து உங்களுக்கான சிம் கார்டின் விலை நீங்கள் இணைய வழியாக செலுத்தலாம் அல்லது cash on delivery மூலமாகவும் செலுத்தலாம்.
இதற்கு எந்த விதமான எந்தவிதமான டாக்குமெண்ட்நீங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க தேவையில்லை உங்களுக்கு சிம்கார்டு டெலிவரி செய்யும் பொழுது உங்களுக்கான டாக்குமெண்ட் சமர்ப்பித்தால் போதுமானது மற்றும் கேஒய்சி புகைப்படம் அனைத்தும் உங்களுடைய இடத்திற்கு வந்து அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.
அந்தந்த நிறுவனத்திற்கான ஆபீஷியல் வெப்சைட் மூலமாக உங்களுக்கு தேவையான சிம்கார்டு இணையதளம் மூலமாகவும் வாங்கிக்கொள்ள முடியும்.
அனைத்து Website Link கீழே உங்களுக்கு தேவையானதேர்வு உங்கள் சிம் கார்டை கார்டு வாங்கி கொள்ளலாம்.
ஆன்லைன் மூலமாக எவ்வாறு வாங்குவது என்ற வீடியோ நமது சேனலில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் அந்த வீடியோவிற்கான லிங்க் கொடுக்கிறேன் அதை கிளிக் செய்து எவ்வாறு வாங்குவது என்ற முழு தகவலையும் தெரிந்துகொள்ளலாம்:
Video link: https://youtu.be/fskwiNgeT6A
all sim card : https://10digi.com/sim-connection/prepaid
Vi Sim Card : https://www.myvi.in/new-connection/buy-prepaid-sim-connection-online
Jio Sim Card : https://www.jio.com/en-in/jio-postpaid-home-delivery-book-appointment.html
1 Comments
Thank you for sharing good knowledge and information it's very helpful and understanding.. as I have been looking for this information for a long time. Regards How To Activate Jio Sim Card
ReplyDelete