Tamil Nadu Integrated Poverty Portal Services வறுமைகோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர எப்படி விண்ணப்பிப்பது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது இதன் மூலம் நீங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருந்தால் அல்லது உங்கள் அருகாமையில் தெரிந்தவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருந்தால் இத்திட்டத்தின் மூலம் இணைந்து அதனுடைய பயன்களை பயனடையலாம்.
Link 1: https://tipps.in/
இணைய தளத்திற்கான கீழே உள்ளது இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் ஏற்கனவே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இணைந்து உள்ளீர்களா அல்லது இணைந்து இருந்தால் உங்களுடைய இணைப்பு ஏற்பட்டுள்ளதா என்பது முழு தகவலையும் தெரிந்து கொள்ளவும் முடியும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாசிகளுக்கு இரண்டு விதமான வடிவங்கள் உள்ளது நீங்கள் கிராமப்புற வாசியாக இருந்தால் அதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய தகவல் மற்றும் உங்களுடைய வங்கிக் கணக்கின் தகவல்களை உங்களுடைய சொத்து விவரங்களை நீங்கள் வேலை செய்யும் விவரங்கள் போன்றவற்றை சரியா பூர்த்தி செய்து.
இந்த படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதனை பற்றிய வீடியோ நமது யூடியூப் சேனலில் பதிவிறக்கம் செய்து உள்ளோம் அதனைப் பார்த்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து உங்களுடைய பஞ்சாயத்து ஆபீஸ் இல் உள்ள கிளர்க் இடம் சமர்ப்பிக்க வேண்டும். கிராம சபை சபை கூட்டத்தின்போது இதனைப் பற்றி தீர்மானம் நிறைவேற்றி உங்களுக்கான ஒப்புதல் வழங்கப்படும் உங்களுக்கான ஒப்புதல் கடிதத்தில் வறுமைக்கோட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள ஐடி நம்பர் போன்றவை கொடுக்கப்படும் ஒப்புதல் கடிதத்தை அனைத்து சேவைகளிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Website Link: https://tipps.in/
Video Link: https://youtu.be/oBnmf287Kpw
0 Comments