Ticker

6/recent/ticker-posts

ATM New Rules | இனி 5000 மேல் பணம் எடுத்தால் அபராதம்

 ATM New Rules | இனி 5000 மேல் பணம் எடுத்தால்  அபராதம்


ATM மூலமாகஇதுவரை நாம் எடுத்துக் கொண்டிருந்தாள்  அதற்காக கட்டணம் செலுத்தாமல் மாதம் 5 முறை நமது வங்கியின் கிளை ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருக்கும் வேறு வங்கியில் பணம் எடுக்கும் போதும் ஐந்து முறை கடந்த பிறகும் மட்டுமே நாம் வழியாக சென்று கொண்டிருந்தோம்.


 தற்போது Rbi ATM  இருக்கானா புதிய ரூல்ஸ் செயல்படுத்த உள்ளது.  இதில் உங்களுடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஐந்து முறை பணம் எடுத்த பிறகு அதற்கு மேல் நீங்கள் பணம் எடுக்கும் தொகை 5 ஆயிரத்துக்குள் இருந்தால் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை 5 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் அதற்காக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


 இந்த அறிவிப்பால் நம்முடைய பணத்தை வங்கியில் போட்டு அதை நான் திரும்ப எடுப்பதற்கு 20 முதல் 25 பேர் பணம் கட்ட வேண்டிய இருக்கும் நிலை ஏற்படுகிறது. 


 இந்த மாற்றம் இருக்கானா புதியதோர் கூடிய காலகட்டத்தில் ஒவ்வொரு விதமான   ரூல்ஸ் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள் இப்போது இந்த ரூல்ஸ் அவர்கள் செயல்படுத்தப் போகிறார்கள்.


Watch video : https://youtu.be/snFpZpCdhC8

Post a Comment

0 Comments