இந்தியா கடற்படையில் வேலைவாய்ப்பு
இந்தியா கடற்படையில் வேலைவாய்ப்பு 2020. காலிப்பணியிடங்கள் 400 அறிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இதற்கு தகுதியுள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பணி:
சமையல்காரர் (Chef), Steward, Hygienist
காலிபணியிடம்:
400
சமபளம் :
Notification பார்க்கவும்
வயது வரம்பு:
01/10/2000 முதல் 30/09/2003 வரை மட்டும் பிறந்து இருக்க வேண்டும்
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு
பணியிடம்:
இந்தியா
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு
விண்ணபிக்க கடைசி தோதி:
இந்தியா
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு
விண்ணபிக்க கடைசி தோதி:
28/11/2019
விண்ணப்ப கட்டணம்:
Gen/ OBC = Rs.215
SC/ST= No fees
மேலும் தகவலை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாற்றும் இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Notification: Click Here
0 Comments