Ticker

6/recent/ticker-posts

How To Download Driving Licence In Online Tamilnadu

How To Download Driving Licence In Online Tamilnadu.

Click Here Watch Video

ஓட்டுனர் உரிமம் ஆன்லைனில் டவுன்லோட் செய்யும் வசதி mpharivahan என்ற மொபைல் சேவையின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

உங்கள் மொபைலில் ஆப்பை பதிவிறக்கம் செய்து உங்களுடைய ஓட்டுனர் உரிமம் என்னை பதிவு செய்து Search செய்ய வேண்டும்.

உங்களுடைய ஓட்டுநர் உரிமம் வரும் உங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தில் உள்ள அனைத்து தகவலும் உங்களுக்கு காண்பிக்கப்படும் உங்களுக்கு இந்த உதவி தேவைப்பட்டால் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஓட்டுனர் உரிமம் டவுன்லோட் செய்யும்போது ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் டவுன்லோட் செய்யும் வசதி இதுவரை வரவில்லை கியூ ஆர் கோட் என்ற சேவையை மட்டும் நாம் பதிவிறக்கம் செய்ய முடியும் இந்த க்யூ ஆர் கோடு வைத்து நாம் எங்கு பயணம் செய்தாலும் காவல்துறையின் சோதனையின் போதும் நாம் இந்த கோடை பயன்படுத்தி நம்மால் பயணம் செய்ய முடியும்.

ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் வேண்டுமெனில் நீங்கள் RD ஆஃபீஸ் மணிக்குதான் வாங்கும் வசதி உள்ளது

App Link: 

Post a Comment

4 Comments

  1. Karunakaran.s

    ReplyDelete
  2. Karunakaran.s

    ReplyDelete
  3. Extremely useful blog which you have shared here about International Drivers License Online This is a great way to enhance knowledge for us, and also beneficial for us. Thank you for sharing a blog like this.

    ReplyDelete