Ticker

6/recent/ticker-posts

அ-பதிவேடு (A Register) ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.

அ-பதிவேடு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாங்கலாம்.




Website இணையதளத்தை கிளிக் செய்து உங்களுடைய இடம் எந்தப் பகுதியில் உள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ள வேண்டும் முதலில் உங்களுடைய மாவட்டம் உங்களுடைய வட்டம் உங்களுடைய கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

இடத்திற்கான புலன் என்னை பதிவு செய்து கொள்ள வேண்டும் அதில் உட்பிரிவு இருந்தால் கீழே பதிவு செய்துகொள்ளலாம் உட்பிரிவு இல்லை என்றால் நீங்கள் அதை பதிவு செய்யத் தேவையில்லை.

உங்களுக்கு கீழே கொடுத்திருக்க கூடிய கடவுச்சொல்லை பதிவுசெய்து சமர்ப்பி என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

உங்களுடைய இடத்திற்கான அ பதிவேடு ஆன்லைன் மூலமாக உங்களுக்கு தேவைப்பட்டால் டவுன்லோட் செய்து கொள்ளலாம் பிரின்ட் எடுக்க விரும்பினாலும் நீங்கள் பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments