Ticker

6/recent/ticker-posts

நரம்பு தளர்ச்சி நீங்க ஆண்மை அதிகரிக்க எளிய வழிமுறை.

நரம்பு தளர்ச்சி நீங்க ஆண்மை அதிகரிக்க எளிய வழிமுறை.



ஆண்மை பிரச்சனை இருக்கும் நபர்கள் நாட்டு மருந்தை பயன்படுத்தி தங்களது ஆண்மை பிரச்சனையை தீர்க்க ஒரு எளிய முறை.


 இதற்கு நாம் பயன்படுத்தும் நாட்டு மருந்து ஜாதிக்காய் மற்றும்  பூனைக்காலி விதை.

ponakali vithai
jathikkai


இதுதான் நம்ம பயன்படுத்த போற மிக முக்கியமான இரண்டு சுரண்டி சுரண்டி நீங்க தொடர்ச்சியா சாப்பிட்டுட்டு வர்றப்ப உங்க உடம்புல ஒரு வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.


 40 வயசு மேல உள்ளங்களுக்கு பாத்தீங்கன்னா உறுப்புகளை தளர்ச்சி ஏற்படும் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி இல்லாமல் இருக்கும்.

இதையெல்லாம் சரி பண்றதுக்கு இந்த மருந்து நீங்க தொடர்ச்சி எடுத்திட்டு வந்தீங்க அப்படின்னா உறுப்புகள் வலுவடையும்  ஆண்மை குறை நீங்கும்.

முதலாவதா பாத்தீங்க அப்படின்னா ஜாதி  சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் இதுல எல்லாம் காலங்காலமா பயன்படுத்துவார்கள்.

இது வந்து நாடி நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது அதிகமாக இருக்கக்கூடிய ஒரு மருந்துப்பொருள் இந்த ஜாஜிகாய நீங்க தொடர்ச்சி எடுத்துக் காட்டினாலும் எடுத்துக்கலாம் தொடர்ச்சியாக எடுக்கும்போது சிறிதளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஒன்று அல்லது 2 சிட்டிங் அளவு மட்டுமே இது நம்ம எடுத்துக்க வேண்டும்.


ஜாதிக்காய்  அதிகமாக பயன்படுத்தும் போது உங்களுக்கு பித்தம் வாந்தி தலைசுற்றல் இதெல்லாம் ஏற்பட வாய்ப்பிருக்கு


இந்த ஜாதிக்காயை மருந்தா எடுத்துக்கிறப்ப உணவு சாப்பிடும்போது அதுல புலியை அதிகமா பயன்படுத்தக்கூடாது அப்படி சேர்த்துக் கொண்டால் மருந்து அதனுடைய பயன்தராது


அடுத்ததா இந்த ஜாதிக்காய் ஓட சேர்த்து சாப்பிட கூடிய முக்கியமான சொன்ன இந்த பூனைக்காலி விதை இந்த பூனைக்காலி விதை நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும்


 இந்த இரண்டையும் எப்படி பயன்படுத்துவது பார்க்கலாம் ஜாதிக்காய் நூறு கிராம் எடுத்துக் கொண்டால் பூனைக்காலி விதை 500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இந்த இரண்டையும் நல்ல மிக்ஸ் பண்ணி ஒரு டப்பாவை எடுத்து வச்சுக்குங்க இரவு தூங்கும் போது ஒரு டம்ளர் தண்ணியில இத கலந்து குடிச்சிட்டு அதுக்கப்புறம் ஒரு டம்ளர் பால் குடிச்சிட்டு தினமும் இதை கடைப்பிடிக்கலாம் ஒரு அரை ஸ்பூன் மட்டும் பயன்படுத்தினால் போதும்.


 இதை பாலிலும் தினமும் இரவு தூங்கும் முன் கலந்து குடிக்கலாம் பால் அல்லது தண்ணீர் எதில் வேண்டுமானாலும் இதை நாம கலந்து குடிக்கலாம்.


 இந்த நாட்டு மருந்தை பயன்படுத்தும் போது உங்களுக்கு ஆண்மை பிரச்சனை இருந்தால் விரைவில் குணமாகும்.


 இதுபோன்று ஹெல்த் சம்பந்தமான டிப்ஸ் தொடர்ந்து நம்முடைய சைட்டில் பதிவு செய்யப்படும் அதனை பின்பற்றி உங்களுடைய உடல் நலத்திற்கு தேவையான டிப்ஸை பெற்றுக் கொள்ளவும்.

Post a Comment

0 Comments