Ticker

6/recent/ticker-posts

How Get Missing Education Certificate. How To Apply 10th, 12, College Marksheet In Online

 தொலைந்துபோன 10th, 12th, college marksheet  வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவும் மற்றும் ஆஃப்லைன் மூலமாக வாங்கலாம். 

பேரிடர் காலங்களில் உங்களுடைய சட்டங்கள் தொடர்ந்து இருந்தாலோ அல்லது சேதம் அடைந்திருந்தன அதை நீங்கள் இ-சேவை மையம் மூலமாக ஆன்லைனில் அப்ளை செய்து வாங்கிக் கொள்ளலாம்.


 நீங்கள் வெளியில் பயணம் செய்யும் போதோ அல்லது தவறுதலாக உங்களுடைய சட்டைகள் தொலைத்து இருந்தால் அதை ஆன்லைன் மூலமாக வாங்கமுடியாது.காவல் நிலையத்தில் என் பெயர் பதிவு செய்து சர்டிபிகேட் வாங்கி தாசில்தாரிடம் சர்டிபிகேட் வாங்கி எடுத்து ஆன்லைன் மூலமாக அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து உங்கள் கூலி கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.


 போலீஸ் ஸ்டேஷனில் உங்களுடைய தொலைந்துவிட்டது என்று complaint செய்து அதன் பிறகு அவர்களிடம் non trasable certificate வாங்கிக் கொள்ளவும்.


 தாசில்தாரிடம் இந்த சர்டிபிகேட் காண்பித்து los  சர்டிபிகேட் வாங்கி கொள்ளவும்.


பேங்கில் டி டி செல்லம் 500 ரூபாயை எடுத்துக் கொள்ள வேண்டும் மூன்று சர்டிபிகேட் வேண்டுமென்றால் 750 ரூபாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொண்டு அதை பூர்த்தி செய்து அனைத்தையும் உங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.


 அப்படி இல்லை என்றால் உங்கள் மாவட்டத்தில் உள்ள DEO  ஆபீசுக்கு சென்று அவர்களிடத்தில் கொடுக்க வேண்டும்.https://youtu.be/ZUgtZlDgaME


 சிறிது நாட்கள் கழித்து உங்களுடைய  வீட்டுக்கு ஒரு லெட்டர் வரும் அந்த லெட்டரில்  எப்போது வந்து உங்களுடைய சர்டிபிகேட் வாங்கிக் கொள்வது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த தேதியில் சென்று உங்களுடைய சர்டிபிகேட்டை வாங்கிக் கொள்ளலாம்.


அந்த தேதியில் நீங்கள் வாங்க தவறிவிட்டால் இரண்டிலிருந்து மூன்று மாதத்திற்குள் உங்களுடைய வீட்டிற்கு உங்களுடைய சட்விகேட் அனுப்பி வைக்கப்படும்.


 பேரிடர் காலங்களில் மழை வெள்ளம் புயல் போன்ற காலங்களில் தங்களுடைய சர்டிபிகேட் தொடர்ந்து இருந்தாலோ அல்லது பழுதடைந்து இருந்தாலும் அதை வாங்குவதற்கு நீங்கள் ஆன்லைனில் இ சேவை என்ற இணையதளத்தின் மூலமாக வாங்கிக்கொள்ள முடியும்.


 என்ற இணையதளத்தில் உங்களுக்கான ஒரு அக்கௌன்ட் கிரியேட் செய்து அதில் Can ரெஜிஸ்டர் செய்துகொள்ளவேண்டும் விவரங்களையும் பதிவு செய்து உங்களுடைய போட்டோ உங்களுடைய ரேஷன்கார்டு நீங்கள் தான் என்பதற்கான சான்று அனைத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


 15 நாட்கள்  உங்களுடைய சர்டிபிகேட் இந்த இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


மேலும் இணைய வழியாக எவ்வாறு சர்டிபிகேட் எடுப்பது மற்றும் நேரடியாக எப்படி சர்டிபிகேட் வாங்குவது என்பதை பற்றி வீடியோ லிங்க் கீழே கொடுத்துள்ளேன் அதைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்


 அதற்கான லிங்க் கீழே உள்ளது உங்களுக்கு தேவையானவை பயன்படுத்திக் கொள்ளவும். 



Post a Comment

1 Comments