Ticker

6/recent/ticker-posts

LPG Gas cylinder New Rules | நவம்பர் 1 முதல் சிலிண்டர் வாங்க இது கட்டாயம்

LPG Gas cylinder New Rules | நவம்பர் 1 முதல் சிலிண்டர் வாங்க இது கட்டாயம்



நவம்பர் 1 தேதி முதல் புதிய சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளார்கள் நீங்கள் புதிய சிலிண்டர் வாங்கும் போது நீங்கள் புக் செய்திருக்கக்கூடிய நம்பருக்கு ஒரு ஓட்டைப் மெசேஜ் அனுப்புவார்கள் அந்த மெசேஜை டெலிவரி செய்ய வரும் நபரிடம் காண்பித்தால் மட்டுமே உங்களுக்கு கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என அறிவித்துள்ளார்கள்.


 உங்களுடைய கேஸ் உங்களுடைய மொபைல் நம்பர் ரிஜிஸ்டர் செய்து இருந்தாலோ அல்லது ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கக்கூடிய மொபைல் நம்பர் உங்களிடம் இல்லாமல் இருந்தாலோ அல்லது அந்த மொபைல் நம்பர் வேறு யாரிடமாவது இருந்தாலும் உங்களால் புதிய சிலிண்டர் வாங்க முடியாது.


 நீங்கள் புதிய சிலிண்டர் வாங் குவதற்கு உங்களுடைய மொபைல் நம்பரை ஆன்லைன் மூலமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் மூலமாக உங்களுடைய மொபைல் நம்பரை மாற்றி கொள்ளவும் முடியும் இந்த சேவையை பயன்படுத்தி உங்களுடைய புதிய சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம்.


 அப்படி நீங்கள் செய்யாமலிருந்தால் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் நபர் கேஸ் ஏஜென்சி கான அப்ளிகேஷன் மூலமாக உங்கள் இடத்திலிருந்து உங்களுடைய மொபைல் நம்பர் ரிஜிஸ்டர் செய்து ஐடிபிஐ எடுத்து உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்வார் என்று அறிவித்துள்ளார்கள் இது எந்த அளவுக்கு சாத்தியம் ஆனது என்று தெரியவில்லை.


 உங்களுடைய ஏஜென்சி நம்பர் பதிவு செய்து என்று தெரிந்துகொள்ளுங்கள் அப்படிப் பதிவு செய்யவில்லை என்றால் உடனே ஆன்லைன் மூலமாகவோ அல்லது கேஸ் ஏஜென்சி ஆபீஸ் மூலமாகவோ உங்களுடைய மொபைல் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள்.


 ஆன்லைன் மூலம் எவ்வாறு மொபைல் மாற்று என்று நமது யூட்யூப்  வீடியோபதிவு  செய்துள்ளோம் அந்த வீடியோவிற்கான லிங்க் கீழே கொடுக்கிறேன் அதை பார்த்து எவ்வாறு பதிவு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


Video Link : https://youtu.be/w5B_s8ncVB4


Website link: http://mylpg.in/ 


Post a Comment

2 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Great job for publishing such a nice article. Your article isn’t only useful but it is additionally really informative. Thank you because you have been willing to share information with us. Unvented cylinder repair harrow

    ReplyDelete