Ticker

6/recent/ticker-posts

மற்றவர்கள் மொபைலில் இருக்கக்கூடிய Message, photo, video, contact உங்கள் மொபைலில் பார்க்கலாம்.

    மற்றவர்கள் மொபைலில் இருக்கக்கூடிய மெசேஜ், வீடியோ, போட்டோ, காண்டக்ட் லிஸ்ட் உங்களுடைய மொபைலில் பார்க்க முடியும்.  அவர்களுடைய மொபைலை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் அவர் பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்களா என்று அடிப்படை காரணங்களை வைத்து இந்த தகவலை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

 இந்த App பயன்படுத்தி யாருடைய மொபைலில் உள்ள தகவலை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அவருடைய மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 


இந்த App உங்களுடைய ஈமெயில் ஐடியை லாகின் செய்ய வேண்டும் இந்த அப்ளிகேஷனில் கேட்கக்கூடிய அனைத்தையும் allow செய்துகொள்ள வேண்டும்.


 அவர்களுடைய மொபைலில் அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களுடைய  மொபைல்ல தகவலை உங்க மொபைலில் பார்க்க வெப்சைட் மூலமாக உங்களுடைய மொபைல் அல்லது உங்களுடைய கம்ப்யூட்டரை பயன்படுத்தி இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம்.


 இந்த Website மூலமாக அந்த மொபைலில் என்ன ஈமெயில் ஐடி கொடுக்கிறீர்களோ அதை ஈமெயில் ஐடியை  இந்த வெப்சைட் இல் லாகின் செய்து கொள்ள வேண்டும்.


 அதன்பிறகு அவருடைய மொபைலில் இருக்கின்ற தகவல்கள் அனைத்தும் உங்களுடைய மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.


இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று நமது சேனலில் வீடியோ பதிவிறக்கம் செய்து உள்ளோம் அதைப் பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.


App: https://play.google.com/store/apps/details?id=com.texty.sms


Website: https://mightytext.net/


Video: https://youtu.be/6TnlAy-HCWE


Post a Comment

1 Comments

  1. Smartphones are great, but let's be honest...the battery life isn't always so great. Here are some tips to help you make it through the day before having to plug back in. Time to take control of your social media channels. Here are 4 easy things you can do today to increase engagement with social media. Others can view mobile versions of your sessions, posted photos, double tapped likes, and internet surfing habits.

    ReplyDelete