Ticker

6/recent/ticker-posts

PVC voter id card apply online Tamil | New Update Vote id | nvsp

 புதிய பிளாஸ்டிக் ஓட்டர் ஐடி கார்ட் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாங்க முடியும்.


 பிளாஸ்டிக் ஓட்டர் ஐடி கார்ட்வாங்குவதற்கு ஆன்லைனில் www.nvsp.in  இந்த இணையதளத்தின் மூலமாக வாங்கிக்கொள்ள முடியும். Voter id beta  என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கென ஒரு அக்கௌன்ட் கிரியேட் செய்து கொள்ள வேண்டும்.


 நீங்கள் உருவாக்கிய உங்களுடைய பெயர் உங்களுடைய மாநிலத்தை தேர்வு செய்துகொண்டு புதிய பிவிசி ஓட்டர் ஐடி கார்டு வாங்குவதற்கு. Reprint  என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.


 உங்களிடம் ஐடி நம்பர் இருந்தால் அதை பயிர் செய்து கொள்ளலாம் அப்படி நம்பர் இல்லை என்றால் ஆன்லைன் மூலமாகவோ உங்களுடைய ஓட்டர் ஐடி நம்பரை தெரிந்து கொள்ளலாம்.  பிறகு உங்களுடைய ஓட்டையை பதிவு செய்து உங்களுடைய ஐடி கார்டு விவரத்தை தெரிந்துகொள்ளலாம்.


Reprint என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய ஓட்டர் ஐடி கார்டு எந்த முறையில் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும் தபால் மூலம் உங்கள் வீட்டுக்கு வேண்டும் என்றால் அதற்கான கட்டணம் 30 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் அதை ஆன்லைனில் செலுத்த முடியாது.



 உங்களுடைய ஓட்டர் ஐடி கார்டு இந்த முறைப்படி தான் வாங்க முடியும்.  இந்த இணையதளத்தின் மூலமாக உங்களுடைய ஓட்டர் ஐடி கார்டு புதுமையாக அப்ளை செய்து வாங்கிக்கொள்ள முடியும் அல்லது ஏதேனும் தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்ளவும் முடியும் அல்லது உங்களுடைய முகவரியையும் மாற்றிக் கொள்ளவும் முடியும்.


 இதை எவ்வாறு நாம் பயன்படுத்துவது என்ற வீடியோ யூட்யூப் சேனல் பதிவிறக்கம் செய்துள்ளோம் அதற்கான லிங்க் கீழே கொடுக்கிறேன் கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.



Post a Comment

0 Comments