Ticker

6/recent/ticker-posts

ஜனவரி 1 முதல் whatsapp செயலி பயன்படாது | எப்படி பயன்படுத்துவது | Mobile Os Update


ஜனவரி 1 முதல் whatsapp செயலி பயன்படாது | எப்படி பயன்படுத்துவது | Mobile Os Update



 வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1 முதல் பழைய ஓஎஸ் கொண்டிருக்கும் போன்களில் செயல்படுவது என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.


 ஐபோன் 9 os  மற்றும் அதற்கு முன் வெளியான போன் ஆண்ட்ராய்டு 4.0.3 மற்றும் அதற்கு முன் வெளியான போன்களிலும் வாட்ஸ்அப் செயல்படாது என அறிவித்துள்ளது.


Iphone 4s, 4 , 5s போன்ற போன்களிலும் பயன்படுத்த முடியாது.


 மேலும்  வாட்ஸ்அப்  சேவையை பயன்படுத்த உங்கள் மொபைல் os update  செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் மட்டுமே உங்களுடைய வாட்ஸ்அப் தொடர்ச்சியாக செயல்படும்.


Video link:

Post a Comment

0 Comments