Ticker

6/recent/ticker-posts

புதிய Voter List-ல் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்று Onilne-ல் தெரிந்து கொள்ளலாம்.

புதிய Voter List-ல்  உங்களுடைய பெயர்  இருக்கிறதா என்று Onilne-ல் தெரிந்து கொள்ளலாம்.

 வருகிற தேர்தலில் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.


 உங்களுடைய பெயர் வாக்காளர் இல்லை உடனே உங்கள் சேர்த்து  கொள்ள முடியும்.  புதிதாக வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் சேர்த்து இருந்தால் அதை சேர்க்கப்பட்ட என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.


 வாக்காளர் பற்றி தெரிந்துகொள்ள https://www.elections.tn.gov.in/index.aspx இந்த இணையதளத்தின் மூலமாக உள்ளே சென்று election என்ற பதிவை தேர்வு செய்ய வேண்டும். புதிதாக வாக்காளர் பட்டியல் வெளியிட்ட காலத்தினை மீண்டும் தேர்வு செய்து உங்களுடைய மாவட்டம் மற்றும் உங்களுடைய சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.


 உங்களுடைய தொகுதியில் எந்த வாக்குச்சாவடியில் நீங்கள் வாக்களிக்க இவர்களோ அந்த வாக்குச் சாவடியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.


 உங்களுடைய வாக்குச்சாவடி வாக்குச்சாவடியில் எடுக்க கூட அனைத்து வாக்காளர் பட்டியல்களும் உங்களுக்கு வழங்கப்படும் இதில் எவ்வளவு ஆண் வாக்காளர்கள் எவ்வளவு பெண் வாக்காளர்கள் என்ற விவரங்கள் மற்றும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்களோ அவர்களுடைய அனைத்து வாக்காளர் பட்டியலும் வழங்கப்படும்.

https://youtu.be/rXuSfBxNGQc


 இதில் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும் மேலும் இதில் எத்தனை வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளார் மற்றும் நீக்கப்பட்டு உள்ளார்கள் என்ற விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கும் இதனடிப்படையில் உங்களுடைய பெயர் இருக்கிறதா இல்லையா அல்லது புதிதாக சேர்த்திருந்தால் இதில் உங்களுடைய பெயர் இருக்கிறதா என்பதனை தெரிந்து கொள்ளலாம்.


 அப்படி உங்களுடைய பெயர் இல்லை என்றால் உடனடியாக உங்களுடைய பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.


 உங்களுடைய வாக்காளரின் விவரங்களை தெரிந்து கொள்வது என்று நமது சேனலில் வீடியோ பதிவிறக்கம் செய்துள்ளோம் அதனைப் பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வீடியோ இருக்கானா லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Video Link: https://youtu.be/rXuSfBxNGQc


Website: https://www.elections.tn.gov.in/index.aspx



Post a Comment

0 Comments