Ticker

6/recent/ticker-posts

How to Find lost mobile | Government Portal | தொலைந்து போன மொபைலை கண்டுபிடிக்க

How to Find lost mobile |  Government Portal | தொலைந்து போன மொபைலை கண்டுபிடிக்க.



தொலைந்து போன நமது மொபைலில் கண்டுபிடிக்க கவர்மெண்ட் இணையதளம் மூலமாக கண்டுபிடிக்கலாம்
இதற்கு முதலில் இணையதளம் வழியாக காவல் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்து அதனுடைய கம்பளைண்ட் நம்பர் மற்றும் கம்ப்ளைன்ட் காப்பியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சி இ ஆர் இணையதளத்தின் மூலமாக நம்மளோட மொபைலை பற்றி தகவல் மற்றும் ஓனர் உடைய தகவலை பதிவேற்றம் செய்து கம்ப்ளைன்ட் செய்த நம்பர் மற்றும் கம்ப்ளைன்ட் காப்பியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்
நம்மளுடைய மொபைல் யார் எடுத்திருந்தாலும் அவர் எந்த சீன் போட்ட யூஸ் பண்ணும் போது நமக்கு நோட்டிபிகேஷன் வரும் அதே போன்ற காவல் நிலையத்துக்கும் தகவல் வரும் எளிமையாக நமது மொபைலை கண்டுபிடிக்க சிறந்த வழியாக இருக்கும்
CEIR WEBSITE:

POLICE COMPLAINT:

Post a Comment

0 Comments