Ticker

6/recent/ticker-posts

How to Change Voter Id Name, Age, Address, Photo, In Online

How to Change Voter Id Name, Age, Address, Photo, In Online

Click her watch video

Website link
Search voter LINK 1
Change voter LINK 2

இணையதளத்தின் வழியாக வாக்காளர் அட்டையில் பெயர், வயது, முகவரி, புகைப்படம் ஆகியவற்றை நீங்களே மாற்றிக் கொள்ளலாம்.

இணைய தளத்திற்கான லிங்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து நீங்கள் ஓபன் செய்து கொள்ளலாம் எப்படி online மாற்றுவது என்று வீடியோ மேலே உள்ளது அதை கிளிக் செய்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம்

இணையதளத்தில் உங்களுடைய வாக்காளர் அட்டையில் வரிசை எண் மற்றும் பகுதி என் உங்களுக்கு தெரியாது இதை முதலில் தெரிந்து கொள்வதற்காக இணையதளத்தின் லிங்க் மேலே உள்ளது அதில் உங்களுடைய வாக்காளர் அட்டை எண்ணை பதிவு செய்து வரிசை எண் மற்றும் பதிவு எண் அறிந்து கொள்ளவும்.

இரண்டாவதாக உள்ள லிங்கை கிளிக் செய்து form 8 வாக்காளர் அட்டை திருத்தம் என்ற பதிவை ஓபன் செய்தவுடன் உங்களுக்கான விண்ணப்பம் கிடைக்கும் அதில் உங்களுடைய பெயர் மாவட்டம் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்

உங்களுக்கு பெயர் முகவரி வயது புகைப்படம் இவற்றை மாற்றுவதற்கான படிவத்தில் எதை மாற்றவிரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்ய வேண்டும்

பெயர் மாற்றம் இருந்தால் புதிய பெயரை பதிவு செய்ய வேண்டும் முகவரி மாற்ற விரும்பினால் உங்களுடைய தேவையான முகவரியை பதிவு செய்ய வேண்டும் நீங்கள் பதிவு செய்தவுடன் கீழே எதை மாற்ற கொடுத்தீர்களோ அதற்கான இமேஜை நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும் பிறகு சாமி என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் பதிவை பதிவு செய்து கொள்ள வேண்டும் உங்களுக்கான நம்பரை நோட் பண்ணி வைத்து அதன் மூலம் உங்களுடைய அப்ளிகேஷன் என்ன நிலையில் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

Website link
Search voter LINK 1
Change voter LINK 2

Post a Comment

1 Comments

  1. I do not really like the wording, because I think that in this respect a person can still get everything from work, which is also a healthy person. Do for yourself; such a framework is not necessary. And so I believe that there are features and I am glad that they have been singled out in this article.And so it is worth paying attention to the basic tips for apply new pan card or use this service through a service. In any case, the article was good and very informative.

    ReplyDelete